கொஹூவல பகுதியில் வாகன விபத்தில் பாதசாரி உயிரிழப்பு
கொஹூவல சரணங்கர வீதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக ...










