Tag: Battinaathamnews

ரணிலுக்கே ஆதரவு; முஷாரப் எம்.பி உட்பட மூவர் அறிவிப்பு!

ரணிலுக்கே ஆதரவு; முஷாரப் எம்.பி உட்பட மூவர் அறிவிப்பு!

ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி.எஸ்.எம்.எம். முஷாரப், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.இஷாக் ரஹ்மான், முஸ்லிம் தேசியக் கூட்டணியின் எம்.பி.அலி சப்ரி ரஹிம் ஆகியோர் ...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இவ்வருடம் நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 12,50,000ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார ...

மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் திட்டம்!

மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் திட்டம்!

வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 211 மரமுந்திரிகை கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இலங்கை ...

டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து; மூவர் பலி!

டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து; மூவர் பலி!

திவுலப்பிட்டி நீர்கொழும்பு வீதியில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது திவுலப்பிட்டி ...

150 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பில் இருவர் கைது!

150 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பில் இருவர் கைது!

கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இரு சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒருகொடவத்த பகுதியில் ...

ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு!

ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு!

ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். ...

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்றைய தினம் (15) 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை, சர்வதேச ...

அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார் வேலுகுமார் எம்.பி!

அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார் வேலுகுமார் எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் ...

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து; 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து; 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

அநுராதபுரம் பாதெனிய பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் 19 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிசுசரிய பேருந்தும் மற்றும் ஆடைத் ...

கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தல்!

கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தல்!

மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தலை வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய ...

Page 814 of 886 1 813 814 815 886
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு