புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரணில் தெரிவிப்பு
புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (29) உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் ...