ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு வரி விலக்கு அளித்தார் டிரம்ப்
ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி விலக்கு அளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ...