மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை; பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது-காணொளி
மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு, பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07) ...