Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை; பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது-காணொளி

மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை; பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது-காணொளி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு, பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக ஹோட்டல் என்ற பேர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வருவது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான பொலிசார் குறித்த விபச்சார விடுதி தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்து அனுமதியை பெற்ற பின்னர் குறித்த விடுதியை சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணிக்கு முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும், இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #srilanka🇱🇰 #batticaloa #srilanka #Batticaloa #battinaatham #ANURAKUMARADISSANAYAKE #anurakumaradissanayake #malaiyakam #jaffana #SriLankaParliament #archunaramanathan #hatton #jeevanthondaman #hariniamarasuriya #Jaffna #srilankantamilnews #anurakumaradissanayaka #Hisbullah #sanakkiyan #pilaiyaan

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!
செய்திகள்

9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!

November 5, 2026
சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்
செய்திகள்

சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்

November 5, 2026
“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்
காணொளிகள்

“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்

November 5, 2026
18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!
செய்திகள்

18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!

November 5, 2026
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை
செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை

November 5, 2026
“ஓட்டமாவடியில் அழிக்கப்பட்ட இந்து கோவிலை வேறு காணி பெற்று கட்டித்தரவேண்டும்!”;ஹிஸ்புல்லாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஈரோஸ் பிரபா
காணொளிகள்

“ஓட்டமாவடியில் அழிக்கப்பட்ட இந்து கோவிலை வேறு காணி பெற்று கட்டித்தரவேண்டும்!”;ஹிஸ்புல்லாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஈரோஸ் பிரபா

November 5, 2026
Next Post
பாடசாலைகளில் நிதி சேகரிப்பு தொடர்பில் துரித விசாரணை; பிரதமர் ஹரிணி

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு தொடர்பில் துரித விசாரணை; பிரதமர் ஹரிணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு