கூட்டறிக்கையை வாசிக்காமல் முன்மொழிவு கோரிய தவிசாளர்; அறிக்கையை ஏற்க மாட்டோம்- சபையில் உறுப்பினர்கள் குழப்பம்
கடந்த மாத கூட்டறிக்கையை சபையில் வாசிக்காமல் தவிசாளர் முன்மொழிவு கோரிய நிலையில் அதை ஏற்க மாட்டோம் என்று உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் நகர சபையின் 3 ஆவது ...










