சம்பூர் மனித எச்சங்கள் விவகாரம்; செப்டம்பர் 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில்
சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் நேற்று(26) எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது ஆகஸ்ட் மாதம் 06 ஆம் ...










