Tag: Srilanka

மூன்று ஆண்டுக்குள் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

மூன்று ஆண்டுக்குள் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி ...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம்; வெளியானது வர்த்தகமானி!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம்; வெளியானது வர்த்தகமானி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலானது தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளாந்த அடிப்படை ...

20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள கடுமையான தீர்மானம்!

20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள கடுமையான தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதற்கு ...

கொழும்பு பகுதியிலுள்ள வீடொன்றில் விஷ வாயு கசிவு: இருவர் உயிரிழப்பு!

கொழும்பு பகுதியிலுள்ள வீடொன்றில் விஷ வாயு கசிவு: இருவர் உயிரிழப்பு!

கொழும்பு - மாலபே பகுதியில் வீடொன்றில் விஷ வாயு கசிவினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாலபே ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (13) ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி ...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான சைகை மொழி பயிற்சிநெறி, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சிநெறியானது மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ...

ரயில் நிலையங்களின் சோலார் பொருத்த அமைச்சரவை அனுமதி!

ரயில் நிலையங்களின் சோலார் பொருத்த அமைச்சரவை அனுமதி!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவி பராமரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் ...

வவுனியா பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா மடுகந்த பிரதேசத்தில் உழவு இயந்திரம் வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக மடுகந்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 34 ...

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு!

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் நடைபெற்ற வன்முறைச் ...

இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி இலங்கையில் ஆரம்பம்!

இலங்கை – இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி இலங்கையில் ஆரம்பம்!

இந்திய - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ர சக்தி இன் 10வது அத்தியாயம் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது. மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சி பாடசாலையில் நேற்றுமுன்தினம் ...

Page 256 of 298 1 255 256 257 298
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு