குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்; சாரதி கைது
குருநாகல் - குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள ...










