கைரேகை பதிவு நாடாளுமன்றத்திலிருந்து தொடங்க வேண்டும்; எம்.பி அர்ச்சுனா
நாடாளுமன்றிலிருந்து கைரேகை பதிவை முதலில் ஆரம்பிக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இங்கு எத்தனை எம்.பி.க்கள் நாடாளுமன்றில் ...










