நேர்மையற்ற அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதி அமைச்சர் எச்சரிக்கை
அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். தமது தலைமையில் இடம்பெற்ற ...










