Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தலும் உள்ளுர் உற்பத்தியாளர்களை சந்தித்தலும்’ என்ற தொணிப் பொருளில் விற்பனைக் கண்காட்சி

‘உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தலும் உள்ளுர் உற்பத்தியாளர்களை சந்தித்தலும்’ என்ற தொணிப் பொருளில் விற்பனைக் கண்காட்சி

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

‘உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தலும் உள்ளுர் உற்பத்தியாளர்களை சந்தித்தலும்’ என்ற தொணிப் பொருளில் மாபெரும் விற்பனைக் கண்காட்சி வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (26) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சபை, கோறளைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வேள்ட் விசன் நிறுவனம் ஆகியன இணைந்து இவ் விற்பனைக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.

இதன் போது கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் உற்பத்தி பொருட்கள், நஞ்சற்ற மரக்கறி வகைகள்,பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை தடுப்பதற்கான வகையில் துணியால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் என பல்வேறு வகையான உற்பத்தி பொருட்கள் உள்ளுர் உற்பத்தியாளர்களினால் மலிவு விலையில் சந்தைப்படுத்தப்பட்டன.

இவற்றினை பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயந்தி திருச்செல்வம் உதவி பிரதேச செயலாளர் டிலக்ஷினி சசிதரன் சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் மற்றும் வேள்ட் விஷன் நிறுவன இணைப்பாளர் ரி.ரொசாந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டு வைபவ ரீதி விற்பனை கண்காட்சி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச
செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

August 3, 2026
06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
Next Post
இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு