காதல் செய்ய சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் வெளிநாட்டு நிறுவனம்!
தாய்லாந்தில் உள்ள ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ...