பாகிஸ்தானில் அரசாங்க ஊழியர்கள் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!
உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க அனைத்து அரசாங்க ஊழியர்களும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ...