இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தற்காலிக பட்டியலில்
இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கலாச்சார நிதியம் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே அனுராதபுரம், ...










