யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் அகழ்வுப் பணியில் 1393 துப்பாக்கி ரவைகள் மீட்பு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்த போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக ...










