ஜனாதிபதி உரிமைச் சட்டம் தொடர்பான சட்ட நடவடிக்கை குறித்த செய்திகள் தவறு; சந்திரிகா பண்டாரநாயக்க
ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ...










