புதிய வாகனங்களை பதிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடுகளுக்கான உற்பத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் வாகனங்களில் பொருத்துவதற்கான உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் ...