இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளின் கணக்கெடுப்பு இன்று முதல்
இலங்கையில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளின் கணக்கெடுப்பு இன்று முதல் நடத்தப்படவுள்ளது. அதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்த கணக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. நாட்டின் ...










