Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹெரோயின் கடத்தல் வழக்கில் ‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் கடத்தல் வழக்கில் ‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தொட்டலங்க கண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் கணபதி கணேஷ் எனப்படும் தொட்டலங்க கண்ணா மீது 2014 டிசம்பர் 26ஆம் திகதி சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

விசாரணையின்போது பிரதிவாதிக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை தவிர்த்து வந்தநிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வான்வெளிகள் மூடப்படலாம்; மத்திய கிழக்குப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!
உலக செய்திகள்

வான்வெளிகள் மூடப்படலாம்; மத்திய கிழக்குப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!

October 28, 2026
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை கிளைத் தலைவராக டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் மீண்டும் தெரிவு
செய்திகள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை கிளைத் தலைவராக டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் மீண்டும் தெரிவு

October 28, 2026
உள்ளூராட்சி சபைகளில் ஒரே கட்சியாகச் செயற்படத் தமிழரசுக் கட்சி – சங்கு கூட்டணி தீர்மானம்!
அரசியல்

உள்ளூராட்சி சபைகளில் ஒரே கட்சியாகச் செயற்படத் தமிழரசுக் கட்சி – சங்கு கூட்டணி தீர்மானம்!

October 28, 2026
ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு
செய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு

October 27, 2026
ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!
செய்திகள்

ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!

October 27, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை

October 27, 2026
Next Post
மட்டக்களப்பில் தனிநபரால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு போராட்டம்

மட்டக்களப்பில் தனிநபரால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு