மட்டக்களப்பு விமான நிலைய காணிக்குள் சற்றுமுன்னர் நுழைந்த யானைகள்
மட்டக்களப்பு சர்வதேச விமான நிலைய காணிக்குள் சற்றுமுன்னர் 03 யானைகள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மட்டக்களப்பு வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யானைகள் வவுணதீவு ...