எசல பெரஹராவை முன்னிட்டு கண்டிக்கு விசேட ரயில் சேவை; இன்று முதல் 08ஆம் திகதி வரை
கண்டி நடைபெறவுள்ள எசல பெரஹராவை காண செல்பவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (04) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் ...










