Tag: BatticaloaNews

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

வடக்கின் குடும்ப விழாவாக வர்ணிக்கப்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது. இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோற்சவ பெருவிழா ...

மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்றைய ...

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் குடும்பத்தாரின் சடலங்கள் மீட்பு

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் குடும்பத்தாரின் சடலங்கள் மீட்பு

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேராதனை - யஹலதென்ன - சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் ...

அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கூறி பதிவு சான்றிதழை மாற்ற 30 ஆயிரம் கேட்ட இடைத்தரகர் கைது

அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கூறி பதிவு சான்றிதழை மாற்ற 30 ஆயிரம் கேட்ட இடைத்தரகர் கைது

மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவு சான்றிதழை மாற்றுவதற்காக 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் திங்கட்கிழமை (28) ...

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் புலனாய்வுத் துறையினரால் கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் புலனாய்வுத் துறையினரால் கைது

முன்னாள் டிஐஜி பிரியந்த ஜெயக்கொடி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெல் பத்தர பத்மே என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் தனக்கு கொலை ...

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; சுகாதார அமைச்சு

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; சுகாதார அமைச்சு

நாட்டில் மிகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் ...

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பம்

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான சட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன ...

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடத் தடை

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடத் தடை

நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு அருகில் பறக்கவிடப்படும் பட்டங்களின் விடங்களின் எண்ணிக்கை அதிகரித்து ...

மட்டு ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயம்

மட்டு ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் உறவினருக்கு எற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து பெண் ஒருவர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துடன், ...

கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதிக்கு விளக்கமறியல்

கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதிக்கு விளக்கமறியல்

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலகேதென்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுஹெர பகுதியில் நபர் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய ...

Page 895 of 1228 1 894 895 896 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு