Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள சபையில் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வி

1 year ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இன்று (06) காலை 10.00 மணியளவில், கொலொன்ன பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு, அதன் தலைவர் சம்பத் குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமானது.

கொலொன்ன பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் 10 ஆசனங்களையும் வென்றதன் மூலம் எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைத்த போதிலும், தலைவர் தெரிவுக்காக இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று கொலொன்ன பிரதேச சபையில் ஆட்சியை அமைத்தது. எவ்வாறாயினும், முதலாவது வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிக் குழுக்கள் வரவுசெலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

கொலொன்ன பிரதேச சபை, தேசிய மக்கள் சக்தியின் 9 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 5 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் சர்வஜன பலய கட்சியின் ஒரு உறுப்பினரையும் கொண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

November 25, 2026
சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!
உலக செய்திகள்

சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!

November 25, 2026
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

November 25, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் டொலராக உயர்வு!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் டொலராக உயர்வு!

November 25, 2026
வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்குமா?
செய்திகள்

வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்குமா?

November 25, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு!

November 25, 2026
Next Post
போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மகன் கைது; என்.பி.பி நகர சபை உறுப்பினர் இராஜிநாமா

போதைப்பொருளுடன் கணவன் மற்றும் மகன் கைது; என்.பி.பி நகர சபை உறுப்பினர் இராஜிநாமா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு