மசாஜ் நிலைய பணிப்பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
வாதுவை, தல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்று பணிப்பெண் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வாதுவை பொலிஸாரால் நேற்று முன்தினம் (26) கைதுசெய்யப்பட்டுள்ளார். ...










