Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒருங்கிணைந்த வகையில் “உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்” மற்றும் “எமது மரியாதைக்குரிய முதியோர்கள்” என்ற தொனிப்பொருள்களுடன் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச முதியோர்களும் சிறுவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, பிரதேச செயலக கணக்காளர், உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக இணைப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

விழாவை சிறப்பிக்கும் வகையில், பாலர் பாடசாலை மாணவர்களால் போஷாக்கான உணவுக் கண்காட்சி, சிறுவர் மற்றும் முதியோர்களின் கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், மேலும் விவாதப் போட்டியின் இறுதிச்சுற்று ஆகியவை நடத்தப்பட்டன.

நிகழ்வின் நிறைவாக “ஊற்று” கையெழுத்து சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றதுடன், பங்கேற்ற சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேசமயம் இந்த விழா சிறுவர் மற்றும் முதியோர் உறவுகளை வலுப்படுத்தி, தலைமுறை இடையேயான அன்பும் புரிதலும் வளர்க்கும் அரிய தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
மாணவர்களின் கனவுகளுக்கான வழிகாட்டி ஆசிரியர்கள்; இன்று ஆசிரியர் தினம்

மாணவர்களின் கனவுகளுக்கான வழிகாட்டி ஆசிரியர்கள்; இன்று ஆசிரியர் தினம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு