மட்டக்களப்பில் பெண்ணின் தகாத புகைப்படத்தை முகநூலில் தரவேற்றிய பொலிஸ் பணி இடைநிறுத்தம்
பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் கொஸ்தாப்பர் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட ...