Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் HIV தொற்று ; சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் HIV தொற்று ; சுகாதாரத்துறை எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள்

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு சிறுவர்கள் அதிகளவில் அடிமையாகி வரும் நிலை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், சில பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருடனும் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து இந்த நிலையைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சில மாணவர்கள், தாங்கள் அறியாமலேயே இந்தப் பழக்கத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளின் மீதான அதிகப்படியான சார்பு, எதிர்காலத்தில் பிள்ளைகளை போதைப்பொருள் பயன்பாட்டை நோக்கி இட்டுச் செல்லக்கூடும் என மனநல மருத்துவர் சமிந்த வீரசிறிவர்தன எச்சரித்துள்ளார்.

டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாவதால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள், போதைப்பொருள் பயன்பாட்டிற்கான நாட்டத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

August 16, 2026
செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

August 16, 2026
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!
செய்திகள்

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!

August 16, 2026
சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
செய்திகள்

சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

August 16, 2026
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

August 16, 2026
Next Post
வாகரையில் பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைப்பு!

வாகரையில் பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு