Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வீழ்ச்சி!

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வீழ்ச்சி!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2026 ஜூன் மாதத்தில் மொத்தம் 138,241 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில் 43,423 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகும். இது ஜூன் மாதத்தில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 35 சதவீதமாகும்.

மேலும், பிரித்தானியாவிலிருந்து 10,474 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,710 பேரும், சீனாவிலிருந்து 8,224 பேரும், அமெரிக்காவிலிருந்து 3,806 பேரும் கடந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் 145,745 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்திருந்த நிலையில், இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,146,573 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் மொத்த வருகையாளர்களில் 293,683 பேர் இந்தியாவிலிருந்தும், 108,567 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 77,349 பேர் ரஷ்யாவிலிருந்தும், 76,171 பேர் சீனாவிலிருந்தும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எத்தகைய நாடகங்களை அரங்கேற்றினாலும் சுரேஷ் சலே தப்ப முடியாது; அரசு எச்சரிக்கை
செய்திகள்

எத்தகைய நாடகங்களை அரங்கேற்றினாலும் சுரேஷ் சலே தப்ப முடியாது; அரசு எச்சரிக்கை

July 2, 2026
மட்டக்களப்பில் மதுபானசாலைகள் முற்றுகை; சட்ட விரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது!
செய்திகள்

மட்டக்களப்பில் மதுபானசாலைகள் முற்றுகை; சட்ட விரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது!

July 2, 2026
ஆப்கானிஸ்தானில் 5.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 5.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

July 2, 2026
மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!
செய்திகள்

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

July 2, 2026
முச்சக்கரவண்டி – பஸ் மோதி விபத்து; இருவர் பலி
செய்திகள்

முச்சக்கரவண்டி – பஸ் மோதி விபத்து; இருவர் பலி

July 2, 2026
உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுரேஷ் சலே!
செய்திகள்

உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுரேஷ் சலே!

July 1, 2026
Next Post
ஆப்கானிஸ்தானில் 5.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

ஆப்கானிஸ்தானில் 5.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு