அமைச்சர்களான பிமல், வசந்தவை கைது செய்து காட்டுங்கள் என ஜனாதிபதிக்கு அரசியல்வாதிகள் சவால்
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளின் சாதனையை முறியடிக்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய ...










