Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

10 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ‘கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா’ திட்டத்தில் 200 சிறுவர்களுக்கு பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவியும் பொலிஸ் மா அதிபரின் துணைவியாரும் சட்டத்தரணியுமான நில்மினி நீட்டா சமரதுங்க கற்றல் உபகரணங்களை நேற்று திங்கட்கிழமை (03) வழங்கி வைத்தார்.

பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் ஏற்பாட்டில் கல்லடியிலுள்ள சன்சயின் உல்லாச விடுதியில் பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவி நில்மினி நீட்டா சமரதுங்கவும் அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.யு.டி கினிகே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன். பொலிஸ் அத்தியட்சகராக, 15 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சிறுவர்கள், பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.

இதில் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களிலுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பற்று இருக்கும் சிறுவர்களில் முதற்கட்டமாக 200 சிறுவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அதிதிகளாக கலந்து கொண்டவர்கள் வழங்கி வைத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
வாகனத்தில் தீப்பரவல்; பொலிஸாரிடம் உயிருக்கு அச்சுறுத்தல் என முறைப்பாடு செய்த செல்வம் அடைக்கலநாதன்

வாகனத்தில் தீப்பரவல்; பொலிஸாரிடம் உயிருக்கு அச்சுறுத்தல் என முறைப்பாடு செய்த செல்வம் அடைக்கலநாதன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு