ஆசிரியர் இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானம்
வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கையை வினைத்திறனாக மாற்றியமைப்பதற்கும், ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (13) ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ...










