தேசிய விளையாட்டுப் போட்டி; கரப்பந்தாட்டம் இன்று காலியில் ஆரம்பம்
49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று (17) காலியிலுள்ள தடல்ல உள்ளக மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இதன் தொடக்க நிகழ்வில், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் ...










