இலங்கை வரலாற்றில் முதல்முறையாக; முக்கிய பதவிக்கு மட்டு ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நியமனம்
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற வரலாற்று சிறப்பையும் ...










