இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; நால்வர் பலி , 38 பேர் மாயம்
இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் 65 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை படகு கவிழ்ந்ததில் தண்ணீரில் மூழ்கியவர்களில் 23 பேர் மீட்கப்பட்டுள்ள ...










