Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனுராதபுரம் – பெலியட்டை ரஜரட்ட ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து

அனுராதபுரம் – பெலியட்டை ரஜரட்ட ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து

10 months ago
in செய்திகள்

அனுராதபுரத்திலிருந்து பெல்லட்டை நோக்கிச் சென்ற ரஜரட்ட ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலை மீண்டும் அனுராதபுர ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று ரயிலில் மற்றொரு எஞ்சின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (25)காலை 5 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக, ரயில் 2 மணி நேர தாமதத்தின் பின்னர் காலை 7.30 மணியளவில் பெலியட்டை நோக்கி மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்
செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்

August 6, 2026
கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
செய்திகள்

கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 6, 2026
இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!

August 6, 2026
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு
செய்திகள்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

August 6, 2026
பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 6, 2026
Next Post
நானுஓயாவில் வீடுடைத்து நகை பணம் திருடிய நபர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நானுஓயாவில் வீடுடைத்து நகை பணம் திருடிய நபர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு