Tag: Battinaathamnews

மின்னேரியாவில் பேருந்து–லொரி மோதல் : 26 பேர் காயம்

மின்னேரியாவில் பேருந்து–லொரி மோதல் : 26 பேர் காயம்

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் ...

ஜனாதிபதி செப்டம்பரில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி செப்டம்பரில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் ...

முல்லைத்தீவு தமிழ் இளைஞர் கொலை; வடக்கு – கிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு

முல்லைத்தீவு தமிழ் இளைஞர் கொலை; வடக்கு – கிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் இளைஞர் கபில்ராஜ் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டி, இந்த சம்பவத்திற்கும் ...

11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், பதினொன்றரைக் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க பிஸ்கட்டுகளின் எடை ...

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில், ரயில் தண்டவாளத்தில் நின்று கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த ...

கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக மேற்கொள்ளப்படும் ‘கதவடைப்பு’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

ஜனாதிபதி மீது அவதூறு பிரச்சாரம்; சிஐடி விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதி மீது அவதூறு பிரச்சாரம்; சிஐடி விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவிய அவதூறு பிரச்சாரத்தைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. பதில் ...

600,000 ​பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

600,000 ​பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (11) அதிகாலை, சுமார் ரூ. 6 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற ஒருவர் கைது ...

எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைகிறது; சிறுவர்களுக்கு எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைகிறது; சிறுவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் ...

Page 976 of 2126 1 975 976 977 2,126
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு