Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
55 அரசியல் தலைமைகளுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

55 அரசியல் தலைமைகளுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

8 months ago
in செய்திகள்

தென் மாகாண சபை கலைக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில், 15 மில்லியன் ரூபா பெறுமதியான பிளாஸ்டிக் கதிரைகளை கொள்முதல் செய்ய மற்றும் விநியோகத்தமையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 55 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாக்குமூலங்களின் பதிவு நேற்று முன்தினம் (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகோரள, மாகாண எதிர்க்கட்சியின் முன்னாள் தலைமை அமைப்பாளர் பி. அசோக தனவன்ச டி சில்வா மற்றும் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் ரந்திம கமகே உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று (28.10.2025) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ஆணையத்திற்கு அழைக்கப்படவுள்ளனர்.

இந்த விசாரணையை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தென் மாகாண சபையின் 55 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுத் தகவல்களைப் பெறுவதற்காக அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!
செய்திகள்

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

June 16, 2026
மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு

June 16, 2026
ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
செய்திகள்

ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

June 16, 2026
Next Post
150 மில்லியன் ரூபாய் காணி மோசடி விவகாரம்; பெண்ணை தேடும்பொலிஸார்

150 மில்லியன் ரூபாய் காணி மோசடி விவகாரம்; பெண்ணை தேடும்பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு