Tag: internationalnews

மட்டு ஆர்.டீ.ஏ அலுவலகத்தினை முற்றுகையிட்டு தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

மட்டு ஆர்.டீ.ஏ அலுவலகத்தினை முற்றுகையிட்டு தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி ...

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87 ஆவது வயதில் காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87 ஆவது வயதில் காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது 87 வயதில் ...

பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றச்சாட்டு; ரி.எம்.வி.பி பிரதேசசபை உறுப்பினர் விளக்கம்

பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றச்சாட்டு; ரி.எம்.வி.பி பிரதேசசபை உறுப்பினர் விளக்கம்

கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் என்றும் தான் விசுவாசமாக செயற்பட்டுவருவதாகவும் ஆனால் சிலர் தன்னை பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்துவரும் கருத்துகளை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு ...

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு இல்லை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு இல்லை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் ...

தகவல் திரட்டும் பொலிஸார்; குழப்பத்திலும் அச்சத்திலும் மக்கள்

தகவல் திரட்டும் பொலிஸார்; குழப்பத்திலும் அச்சத்திலும் மக்கள்

மட்டக்களப்பின் சில நகர்ப்புறங்களில் அரச இலட்சனையோ, பொலிஸாரின் இலட்சனையோ பதிக்கப்படாத மற்றும் வெறும் குடும்ப விபரங்களை மட்டும் கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் வீடு வீடாக சென்று ...

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் 28 ஆம் திகதி ...

காங்கேசன்துறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

காங்கேசன்துறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டுவந்த இலங்கையர் ஒருவர் நேற்றையதினம்(13) காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து ...

மஹரகம நாவின்ன பகுதியில் பஸ் விபத்து; நால்வர் காயம்

மஹரகம நாவின்ன பகுதியில் பஸ் விபத்து; நால்வர் காயம்

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை பஸ் விபதொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவின்ன பஸ் ...

சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பெரிய வெற்றிலை ஒன்று 10 ரூபாவுக்கும், சிறிய வெற்றிலை ஒன்று 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக ...

Page 922 of 1213 1 921 922 923 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு