சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் கைது
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (01) காலை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது ...










