பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் மாயம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் நீரில் அடித்து ...










