ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயம்
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 7ஆவது நாளாக மோதல் நீடித்து வருகிறது. ...










