Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானுக்கு ஆதரவாக வடகொரியா இருக்கும் என அறிவித்தார் கிம் ஜொங்

ஈரானுக்கு ஆதரவாக வடகொரியா இருக்கும் என அறிவித்தார் கிம் ஜொங்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் தனியாக இல்லை . அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்குவோம் என்று என வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

ஈரானுக்கு அனைத்து வகையான ஆதரவும், உதவியும் வழங்க வடகொரியா தயாராகவுள்ளது . இந்த மோதலில் தெஹ்ரான் “தனியாக இல்லை”.

இந்தப் போரில் வட கொரிய இராணுவம் மிக உயர்ந்த போர் தயார்நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடினமான காலங்களில் நட்பு நாடுகளைக் கைவிடுவதில்லை. ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ உள்கட்டமைப்பு மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அத்துடன் வொஷிங்டனால் செயல்படுத்தப்படும் கொள்கைகள் வன்முறையை அதிகரிப்பதுடன், இராஜதந்திரத்திற்கான கதவை மூடுகின்றது. எனவே ஈரானை முழுமையாக ஆதரிப்போம். அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தக் கொள்கைகளுக்கு எதிராக நட்பு நாடுகளுக்கு தமது ஆதரவை வழங்குவோம். – என்றார்.

இதேவேளை- வடகொரிய தலைவரின் இந்த கண்டனத்தையும், ஆதரவையும் ஈரான் வரவேற்றுள்ளது. ஈரானுக்கு சர்வதேச நட்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
Next Post
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயம்

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு