திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் நிறுத்தம்
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று சனிக்கிழமை (14) ...










