கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05.04.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ...