சாமர சம்பத்திற்கு சிறையில் உறங்க மெத்தை வேண்டுமாம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, உறங்குவதற்கு மெத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் அவரது கோரிக்கை வைத்தியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை ...