Tag: Srilanka

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...

எரிபொருட்களின் விலை குறைப்பு

எரிபொருட்களின் விலை குறைப்பு

நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் ...

அதிகளவில் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் உயிரிழப்பு

அதிகளவில் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக ...

100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றல்

100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றல்

மொனராகலை, செவனகல பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட ...

போரை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம்; அனுரவிடம் ரணில் வலியுறுத்தல்

போரை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம்; அனுரவிடம் ரணில் வலியுறுத்தல்

போரை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அநுர அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...

கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் விபத்து; ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் விபத்து; ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகப் புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (31) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று ...

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது

புத்தளம், வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரங்கம்முல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (30) ...

முட்டை விலை தொடர்பில் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தீர்மானம்

முட்டை விலை தொடர்பில் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தீர்மானம்

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாயாக நிலைநிறுத்துவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீனுடன் இடம்பெற்ற ...

130 சீனப் பிரஜைகள் தொடர்பில் தெல்தெனிய நீதவான் நீதிமன்றின் உத்தரவு

130 சீனப் பிரஜைகள் தொடர்பில் தெல்தெனிய நீதவான் நீதிமன்றின் உத்தரவு

இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட கண்டி – குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

உயர்தர பரீட்சை நடாத்துவதில் சிக்கலா?; ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள்

உயர்தர பரீட்சை நடாத்துவதில் சிக்கலா?; ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள்

2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் ...

Page 2 of 256 1 2 3 256
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு