கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கலாவாவியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, அதன் இரண்டு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வான் கதவுகளின் ஊடாக ...










