Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏப்ரல் 4ஆம் திகதி நிகழவிருக்கும் ”சூரியன் நேரடியாக உச்சம்”; மறையப்போகும் மனித நிழல்கள்

ஏப்ரல் 4ஆம் திகதி நிகழவிருக்கும் ”சூரியன் நேரடியாக உச்சம்”; மறையப்போகும் மனித நிழல்கள்

1 year ago
in செய்திகள்

எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி, திங்கட்கிழமை மதியம் 12:12 மணிக்கு சூரியன் கொழும்புக்கு நேராக உச்சம் கொடுக்கும் என்றும், இதனால் செங்குத்து நிழல்கள் சிறிது நேரத்தில் மறைந்து விடும் என்றும் வானியலாளர் அனுர சி. பெரேரா கூறியுள்ளார்.

இது உண்மையில் ஒரு ஒளியியல் மாயையாக இருக்கும் என்று பெரேரா விளக்கியுள்ளார். ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில், சூரியன் இலங்கையின் மீது நேரடியாக உச்சம் கொடுக்கிறது.

இதன் விளைவாக அதிகபட்ச சூரிய வெப்பம் ஏற்படும். இதன்படி ஏப்ரல் 5 முதல் 15ஆம் திகதி வரை, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும்.

வானியலாளர் பெரேராவின் கூற்றுப்படி, “உச்ச சூரியன்” அல்லது “சூரியன் நேரடியாக உச்சம்” என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு ஏப்ரல் 4ஆம் திகதி பருத்தித்துறையில் நிகழும்.

எல்பிட்டியவில் ஏப்ரல் 5ஆம் திகதியும், களுத்துறையில் ஏப்ரல் 6ஆம் திகதியும், கொழும்பு மற்றும் களனி ஆகிய இடங்களில் ஏப்ரல் 7ஆம் திகதியும் மஹியங்கனையில் ஏப்ரல் 8 ஆம் திகதியும் சூரியனின் நேரடி உச்சம் நிகழவுள்ளது.

இந்தநிலையில், ஏப்ரல் 15ஆம் திகதியன்று சூரியனின் உச்சம் நாட்டைக் கடந்துச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
அம்பாறையில் நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு